Skip links

Mobilization- Based Campaign on Land and Housing Rights of the Malaiyaha.Tamil Community in Sri Lanka.

On 19th December 2025, the Voice of the Plantation People Organization conducted an awareness programme for the selected members of the Matara District Action Committee of the Voice of the Plantation People Organization. The programme focused on the national-level advocacy initiatives planned for 2026, to be jointly carried out by Malaiyaha civil society organizations, with the objective of securing land rights for the Malaiyaha community.
During the discussion, participants shared in-depth views on the land and housing rights of the Malaiyaha people, reviewed the measures currently being undertaken by the government in this regard, and discussed the challenges related to land and housing faced by Malaiyaha communities in the Matara District.
The participants promised to give their full commitment and cooperation to all national-level advocacy activities aimed at resolving land and housing rights issues. They also pledged to take proactive steps to raise awareness among the people in their respective districts.
The programme was participated in and facilitated by Anthony Jesudasan, Executive Director; Lavina Hasanthi, Program Director; Fransis Raajan, National Program Coordinator; and Anton Wanaththaiya, Field Manager.
மலையக மக்களின் காணி உரிமையை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் 2026ம் ஆண்டு தேசிய ரீதியில் மலையக சிவில் அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள ஆதரித்து வாதாடுதல் செயல்பாடுகள் தொடர்பாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் மக்கள் குரல் அமைப்பின் மாத்தறை மாவட்ட செயற்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை கடந்த 2025 12 19 ஆம் திகதி தெனியாயவில் . இதன்போது மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பாக மலையக மக்களின் எண்ணங்கள் தொடர்பாகவும், மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் வினவப்பட்டதோடு, மாத்தறை மாவட்டத்தின் மலையக மக்கள் முகம் கொடுக்கின்ற சவால்கள் தொடர்பாகவும் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்ட அதே வேளை மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினையை தீர்ப்பதற்காக
இதன்போது தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பங்குபற்றுனர்கள் உறுதியளித்த அதேவேளை தங்களுடைய மாவட்டத்திலே மக்களை விழிப்படையச் செயவதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த நிகழ்வுக்கு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் அன்டனி ஜேசுதாஸன், திட்ட இயக்குனர் லவீனா ஹஸந்தி, தேசிய திட்ட இணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன் மற்றும் கள முகாமையாளர் என்டன் வனத்தையா ஆகியோர் கலந்துக்கொண்ட அதேவேளை நிகழ்வை வழிநடத்தினர்.
මලෛයහම් ජනතාවගේ ඉඩම් සහ නිවාස අයිතිවාසිකම් දිනා ගැනීම සඳහා මලෛයහම් ජනතාව වෙනුවෙන් සේවය කරන සිවිල් සංවිධාන 2026 දී ජාතික මට්ටමින් සිදු කරනු ලබන උද්දේශන කටයුතු පිළිබඳව වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ මාතර දිස්ත්රික් මෙහෙයුම් කමිටුවේ තෝරාගත් සාමාජිකයින් සඳහා දැනුවත් කිරීමේ වැඩසටහනක් පසුගිය 2025 දෙසැම්බර් 19 වන දින දෙනියායේ දී පවත්වන ලදී. මෙම අවස්ථාවේදි මලෛයහම් ජනතාවගේ ඉඩම් සහ නිවාස අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් එම ජනතාව දරන මතය, මලෛයහම් ජනතාවගේ ඉඩම් සහ නිවාස අයිතිවාසිකම් පිලිබදව රජය විසින් ගනු ලබන ක්රියාකාරකම් සහ මාතර දිස්ත්රික්කයේ මලෛයහම් ජනතාව මුහුණ දෙන අභියෝග පිළිබඳව ගැඹුරින් සාකච්ඡා කරන ලදී.
මලෛයහම් ජනතාවගේ ඉඩම් සහ නිවාස අයිතිවාසිකම් ගැටළු විසඳීම සඳහා ජාතික මට්ටමින් ගනු ලබන සියලුම ක්රියාකාරකම් සඳහා තම සම්පූර්ණ සහයෝගය ලබා දෙන අතර දිස්ත්රික්කය තුල ජනතාව දැනුවත්කිරීම සදහා පියවර ගන්න බවට පොරොන්දුවන ලදී.
මෙම වැඩසටහන් සදහා වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ විධායක අධ්යක්ෂක ඇන්තනි ජේසුදාසන් මහතා, වැඩසටහන් අධ්යක්ෂිකා ලවීනා හසන්ති මිය, ජාතික වැඩසටහන් සම්බන්ධිකාරක ෆ්රැන්සිස් රාජන් මහතා හා ක්ෂේත්ර කළමනාකරු ඇන්ටන් වනත්තයියා මහතා යන අය සහභාගිවී වැඩසටහන මෙහෙය වන ලදී..

Leave a comment

This website uses cookies to improve your web experience.