Skip links

Community Meeting Held at Mathugoba Estate to Discuss Land Rights, Housing, and Infrastructure Needs

The Field Manager, Mr. Anton Wanaththaiya, together with volunteers, visited the Mathugoba Estate in the Kotopola Divisional Secretariat Division of the Matara District and conducted a group meeting. During the meeting, the team discussed the current situation faced by the community. Community members expressed their urgent need for land ownership, adequate housing, and infrastructure development, highlighting the lack of proper road access to their line rooms. Participants were also made aware of Malaiyaha land rights and engaged in discussions on how to work together collaboratively in the future.
වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ ක්ෂේත්ර කළමනාකරු ඇන්ටන් වනත්තායියා මහතා සහ ස්වෙච්ඡා සේවකයන් මාතර දිස්ත්රික්කයේ කොටපොල ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයට අයත්ත මතුගොබ වත්තට ගොස් මලෛයහම් ප්රජා හමුවක් පවත්වන ලදී. එම හමුවේදී ප්රජාවන් මුහුණ දෙන වත්මන් තත්ත්වය පිළිබඳව සාකච්ඡා කරන ලදී.
ප්රජා සාමාජිකයින් ඉඩම් හිමිකම, සුදුසු නිවාස පහසුකම් සහ යටිතල පහසුකම් සංවර්ධනය පිළිබඳ දැඩි අවශ්යතාවයක් පෙන්වා දුන් අතර, ඔවුන්ගේ ලයින් නිවාස වෙත යාම සඳහා සුදුසු මාර්ග පහසුකම් නොමැති බවද අවධාරණය කළහ.
මෙම හමුව තුළ මලෛයහ ජනතාවගේ ඉඩම් අයිතිවාසිකම් පිළිබඳවද දැනුවත් කරමින්, අනාගතයේ ඉඩම් අයිතිය සදහා එක්ව ක්රියා කරන්නේ කෙසේද යන්න පිළිබඳව සාකච්ඡා කරන ලදී.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் கள முகாமையாளர் திரு. அன்டன் வனத்தைய்யா மற்றும் தொண்டர்கள், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மதுகொபை தோட்டத்திற்கு விஜயம் செய்து மலையக மக்களுடன் குழுக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தின் போது சமூக மக்கள் எதிர்கொண்டு வரும் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. சமூக உறுப்பினர்கள் நில உரிமை, போதிய வீடமைப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை தங்களுக்கு அவசர தேவையாக இருப்பதை எடுத்துரைத்தனர். குறிப்பாக, தங்களது லைன் வீடுகளுக்கு செல்ல ஏற்ற சரியான பாதை வசதிகள் இல்லையென அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மலையக மக்களின் நில உரிமைகள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பதையும் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.