We express our deepest sympathy to the victims and families affected by the recent shooting incident in Australia, and we pray for the eternal rest and peace of those who lost their lives. Violence and the taking of human life are unacceptable, and we strongly stand for peace and harmony. We hope the Australian government addresses this situation effectively and responsibly, and we wish them success in managing this tragic situation.
ஆஸ்திரேலியாவில் கடந்த நாளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். வன்முறை மற்றும் மனித உயிர்களைக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக எப்போதும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த சூழ்நிலையை திறம்படவும் பொறுப்புடனும் கையாளும் என்று நம்புகிறோம், மேலும் இந்த துயரமான நிலைமையை முறையாக நிர்வகிக்க வேண்டுமென பிராத்திக்கின்றோம்.
ඕස්ට්රේලියාවේ පසුගියදා සිදු වූ වෙඩි තැබීමේ සිද්ධියෙන් විපතට පත් වූවන්ට සහ පවුල්වලට අපගේ ගැඹුරු සංවේගය ප්රකාශ කරන අතර, ජීවිත අහිමි වූ ආත්මයන් සමාදානයේ සැතපීමට ප්රාර්ථනා කරමු. ප්රචණ්ඩත්වය සහ මිනිස් ජීවිත ඝාතනය කර විනාශ කිරීම පිළිගත නොහැකි අතර, අපි සාමය සහ සමගිය වෙනුවෙන් දැඩි ලෙස පෙනී සිටිමු. ඕස්ට්රේලියානු රජය මෙම තත්වයට ඵලදායීව සහ වගකීමෙන් යුතුව මුහුණ දෙනු ඇතැයි අපි බලාපොරොත්තු වන අතර, මෙම ඛේදජනක අවස්ථාව නිසි ආකාරව කළමනාකරණය කිරීම සදහා ප්රාර්ථනා කරමු.

