Skip links

Leadership Training for Students of the Thalgaswala Tamil School

On March 27, 2025, a one-day leadership training session was conducted for students from Grade 9 and above at GA/Thalgaswala Tamil Kanitu Vidyalaya in Galle. The program was supported through the generous financial contributions of Viriddhi, UNOPS, and Australian Aid.

During the session, students explored self-awareness and recognized the importance of providing leadership within their school and the wider society. The training created a valuable opportunity for them to gain insights into leadership and share their personal life experiences.

The Executive Director of the Voice of the Plantation People Organization, Mr. Anthony Jesudasan, and the teacher of MR/Hulandawa Tamil Vidyalaya, Mr. S. Sadasivam, served as resource persons, sharing their expertise and guidance. The session was facilitated by Ms. Lavina Hasanti, Program Director of the Voice of the Plantation People Organization, along with District Coordinator Mr. A. Jesman, and Mr. Kavishka, Chairperson of the Youth Federation in Galle District.

We extend our sincere gratitude to the supporting organizations, as well as to the Principal and teachers of the school, for their valuable support in making this training a success.

වතුකරයේ ජනතා හඩ සංවිධානය VIRIDDHI, UNOPS, Australian Aid සංවිධානවල මූල්ය දායකත්වයෙන් ගා/ තල්ගස්වල දෙමළ කනිටු විදුහලේ 9 ශ්රේණියේ සිට ඉහල ශ්රේණිවල ළමුන් සදහා පසු ගිය 2025. 03. 27 දින එක්දින නායකත්ව පුහුණුවක් පවත්වන ලදී. මෙම පුහුණු වැඩමුළුවේදී ළමුන් තමන්ව හදුනා ගැන තමන්ව ගැඹුරට තේරුම් ගැනීමට උත්සහ කල අතර පාසලට සහ තමන් ජීවත්වන සමාජයට නායකත්වය ලබා දීමේ වැදගත්කම පිලිබදව ළමුන් තේරුම් ගැනීමට මෙම පුහුණු වැඩමුළුව මනා අවස්තාවක් වූ අතර ළමුන් තමන්ගේ ජීවිත අත්දැකීම්ද බෙදා ගන්නා ලදී. වතුකරයේ ජනතා හඩ සංවිධානයේ විධායක අධ්යක්ෂක ඇන්තනි ජේසුදාසන් මහතා සහ මාර/ හුලංදාව දෙමළ මහ විද්යාලයේ ගුරුතුමා එස්. සදාසිවම් මහතා යන දෙදෙනා සම්පත්දායකත්වය ලබා දුන් අතර වතුකරයේ ජනතා හඩ සංවිධානයේ වැඩසටහන් අධ්යක්ෂක වන ලවීනා හසන්ති මහත්මිය, දිස්ත්රික් සම්බන්ධිකාරක ඒ. ජෙස්මන් මහතා සහ ගාල්ල දිස්ත්රික් තරුණ සම්මේලනයේ සභාපති කවිෂ්ක යන අය විසින් මෙහෙයවීම සිදු කරන ලදී.
මෙය සදහා මූලය සහය ලබා දුන් ආයතනවලට සහ මෙම පුහුණුව සංවිධානය කිරීම සඳහා සහය දුන් පාසලේ විදුහල්පතිතුමා හා ගුරුවරියන්ට අපගේ ස්තුතිය පුදකරමු.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு VIRIDDHI, UNOPS, Australian Aid ஆகிய நிறுவனங்களின் நிதி உதவியுடன் கா/ தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் தரம் 09கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது மாணவர்கள் தங்களைப்பற்றி அறிந்துக் கொள்வதற்கும், தங்களை மிக ஆழமாக ஆராய்வதற்கும் முற்பட்டனர். அதேவேளை தனது பாடசாலை மற்றும் சமூகத்துக்காக தலைமைத்துவத்தை வழங்குவதன் முக்கயத்துவத்தை தமது அனுபவங்களின் ஊடாக பகிர்ந்துக் கொண்டனர். பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவற்றுப் பணிப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் மற்றும் மாறை/ ஹூளந்தாவ தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் எஸ். சதாசிவம் ஆகியோர் இப்பயிற்சியின் வளவாளர்களாக கடமையாற்றியதோடு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் திட்ட பணிப்பாளர் லவீனா ஹசன்தி, மாவட்ட இணைப்பாளர் ஆ. ஜெஸ்மன் மற்றும் காலி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் கவிஸ்க ஆகியோர் வசதியளிப்பவர்களாக செயற்பட்டனர் . இந்த பயிற்சிக்கு நிதி உதவி வழங்கிய நிறுவனங்களுக்கும், சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.